கலஹாவை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளனர் - பொதுபலசேனாவின் குற்றச்சாட்டு

Thursday, May 29, 20141comments



கண்டி - கலஹா, திக்கன பத்தன கிராமத்தை முஸ்லிம்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் கல்வி மற்றும் ஆய்­வுப்­பி­ரிவின் தலைவர் சமில லிய­னகே எழுதிய இந்­தப்­புத்­த­கத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கண்டி, கலஹா திக்­ஹின்ன பத்தன எனும் இடத்தில் 1960ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் தெய்யங் பாய் என்று ஒரே ஒரு முஸ்­லிமே இருந்தார். அந்தக் காலத்தில் தேர்­தலில் போட்­டி­யிட்ட இரு சிங்­க­ள­வர்­களில் ஒரு­வரை இந்த தெய்யங் பாய் ஆத­ரித்தார். உத­விகள் வழங்­கினார். அவர் ஆத­ரித்த அர­சி­யல்­வாதி வெற்றி பெற்­றதால் தெய்யங் பாய்க்கு அந்தக் கிராமம் பரி­சாக வழங்­கப்­பட்­டது. தற்­போது அவரின் குடும்­பத்­தினர் சிங்­க­ள­வர்­களின் காணி­களை அப­க­ரித்துக் கொண்­டுள்­ளனர்.

 2012ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி கொழும்பு டெலி­கிராப் எனும் பத்­தி­ரி­கையில் ஜோசப் ஹெமன்ட் என்­பவர் இவ்­வாறு எழு­ததையே இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Share this article :

+ comments + 1 comments

5/29/2014 6:51 PM

gyuuj

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham